காலாவதியாகும் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவை டிசம்பர் 31-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதனிடையே மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உள்ள நிலையில் பொதுமக்கள் வாகன ஆவணங்களை புதுப்பிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில், காலாவதியாகும் ஓட்டுனர் உரிமம், வாகனங்களின் பர்மிட், தகுதி நிலைச்சான்று , வாகன பதிவு சான்றிதழ் ஆகியவை டிசம்பர் 31-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களும் இந்த நீட்டிப்பை நீட்டிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம்.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…