இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மேலும் மாநில அரசு அந்தந்த மாநிலத்தில் கொரோனா தடுப்புக்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மருத்துவர்கள் ,செவிலியர்கள் , காவல்துறை மற்றும் துப்பரவு தொழிலார்கள் என பலர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இன்றுடன் ஓய்வு பெற உள்ள 2000 துப்பரவு தொழிலார்களின் பணியை மேலும் 3 மாதங்களுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நீடித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவால் 38 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் இன்று ஓய்வுபெறும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களை 2 மாதத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…