மேற்குவங்க மாநிலம் பங்குராவில் இரு சரக்கு ரயில்கள் மோதி விபத்து ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மேற்கு வங்க மாநிலம் பாங்குரா அருகே இரண்டு சரக்கு ரயில்கள் மோதியதில் 12 பெட்டிகள் தடம் புரண்டன. விபத்துக்குப் பிறகு, இரண்டு சரக்கு ரயில்கள் தடம் புரண்டதால் பல ரயில் சேவைகள் இன்றும் பாதிக்கப்படும் என்று தென்கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ள காரணத்தால் அதனை சரி செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே ஓடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், தற்போது மேற்குவங்க மாநிலயத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
மேலும், ” ஆத்ரா கோட்டத்தின் ஒண்டாகிராம் நிலையத்தில் இன்று சரக்கு ரயில் தடம் புரண்டதால் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, 3 திசைதிருப்பப்பட்டன மற்றும் 2 குறுகிய கால ரயில்கள் நிறுத்தப்பட்டன” என்று தென்கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…