நேற்று முன்தினம் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்பாக நாடாளுமன்ற கமிட்டியின் கூட்டத்தில் கலந்து கொள்ள 29 எம்.பி.களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால் வெறும் 4 எம்.பி.கள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாஜக எம்.பி. மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும் கலந்து கொள்ளவில்லை.
கவுதம் கம்பீர் நாடாளுமன்ற கமிட்டியின் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் வர்ணனையாளராக இருந்தார்.மக்கள் பிரச்சனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்துவது கண்டனத்திற்குரியது என பலர் விமர்சனம் செய்தனர்.
மேலும் கவுதம் கம்பீர் காணவில்லை என டெல்லியின் ஐ.டி.ஓ பகுதியில் உள்ள போஸ்டர் ஒட்டப்பட்டன.அதில் “நீங்கள் இவரைப் பார்த்தீர்களா? அவர் இந்தூரில் கடைசியாக ஜலேபி சாப்பிடுவதைக் பார்த்தோம் . டெல்லி இவரைத் தேடுகிறது” என்ற வாசகத்துடன் கவுதம் கம்பீர் புகைப்படமும் இருந்தது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…