நிலவின் தென் துருவத்தில் ரோவர் பிரக்யான் செயல்படும் விதம் என்ன ?வெளியான வீடியோ இதோ

ரோவர் பிரக்யான் செயல்படும் விதம் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
சந்திராயன் 2 விண்கலம் நாளை அதிகாலை நிலவில் தரையிறங்க உள்ளது.இதற்காக நாடே பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.இதனை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து நேரில் காணவுள்ளார்.
இந்த நிலையில் இஸ்ரோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது அந்த வீடியோவில் நிலவின் தென் துருவத்தில் ரோவர் பிரக்யான் செயல்படும் விதம் குறித்த வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.