பிகார் மாநிலத்தில் மது இல்லாத நாடு என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது மது ஒழிப்பை ஒரு சில மாநிலங்களில் மட்டும் இருக்குறது. அதுமட்டுமல்லாமல் இதை நாடு முழுவதும் மது ஒழிப்பை அமல்படுத்த வேண்டும். ஏனெனில் இது மகாத்மா காந்தி பிறந்த மண்ணு, மதுவால் பல உயிரிழப்புகள் நடந்திருக்கிறது என்றும், கடந்த களங்களில் இந்தியாவில் மது ஒழிப்பு அமலில் இருந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் அதை ரத்து செய்ததாக தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், பீகாரில் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூரால் மது அதிகமாக திணிக்கப்பட்டதாவும், மதுவை ஒழிக்க தான் 2011 முதல் திட்டமிட்டு இறுதியாக 2016-ம் ஆண்டு அதை நிறைவேற்றியதாகவும் தெரிவித்தார். கடந்த 2016 முதல் இன்றுவரை பீகாரில் மதுவிற்கு தடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…