வெளியானது எம்பிபிஎஸ் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள்

Default Image

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது .
தேர்வு முடிவுகளை என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் ஜூலை முதல் வாரம் வகுப்புகள் தொடங்கும் என ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்