வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
NEET – FMG தேர்வு எழுத விரும்புவோர் இன்று பிற்பகல் 3 மணி முதல் வரும் 29-ம் தேதி வரை https://nbe.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஓரிரு நாளில் மருத்துவக் கலந்தாய்வு அறிவிப்பாணை வெளியாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ஆன்லைனிலும், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நேரடியாகவும் நடைபெற உள்ளது.
மருத்துவக் கலந்தாய்வு முடிந்து இடங்கள் ஒதுக்கப்பட்ட உடனேயே தேர்வுக்குழுவிடம் மாணவர்கள் கட்டணத்தை செலுத்த வேண்டும். கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லும் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்கவும், சேர்க்கையை மறுப்பதைத் தடுக்கவும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யபடுகிறது.
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…