உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் தேவேந்திர குமார் பாண்டே இவர் இரண்டு நாள்களுக்கு முன் சிக்கந்தர்பூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது அரசு பள்ளிக்கு சென்ற அவர் எட்டாம் வகுப்பு வகுப்புக்கு சென்று அங்குள்ள மாணவர்களிடம் பாடம் தொடர்பாக சில கேள்விகளை கேட்டார். அதற்கு மாணவர்கள் பதில் தெரியாமல் விழித்தனர். பின்னர் ஆங்கில பாட புத்தகத்தை கொடுத்து அவர் வாசிக்க சொன்னார்.
மாணவர்கள் சிலர் சரியாக உச்சரிக்க கூட தெரியாமல் நின்றனர். இதைத்தொடர்ந்து அவருக்கு சந்தேகம் அதிகமாக உடனே ஆங்கில ஆசிரியர் ராஜகுமாரி இடம் ஆங்கில புத்தகத்தை கொடுத்து வாசிக்கச் சொன்னார். அப்போது அந்த ஆங்கில ஆசிரியர் எழுத்துக்கூட்டி ஆங்கிலம் வாசித்து படித்தார். இதைப்பார்த்த ஆட்சியை அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ராஜகுமாரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…