ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகருக்கு உட்பட்ட பூட்டி பாஸ்தீ என்ற இடத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு, வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த பொறியியல் கல்லூரி மாணவி அதே வீட்டில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி டி.என்.ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.பின்னர் ஆதாரத்தோடு, குற்றத்தை, சிபிஐ நிரூபித்தது.
இந்நிலையில் குற்றவாளி இவர் தான் என்று உறுதியான பிறகு வழக்கை விசாரித்த ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனில் குமார் மிஸ்ரா குற்றவாளியான ராகுல்ராஜூக்கு மரண தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…