சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக, ஆகஸ்ட் 24ம் தேதி நேரில் ஆஜராகுமாறு, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே சம்மன் அனுப்பி ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராகாத நிலையில், மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜார்கண்ட்டில், நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், 1,000 கோடி ரூபாய் வரை சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி ஆஜரானார். இதனைத்தொடர்ந்து சட்ட விரோத பணப்பரிமாற்றம் வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அவர் ஆகஸ்ட் 14ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் ஆஜராகாததால், ஆகஸ்ட் 24ம் தேதி நேரில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…