அனந்த்நாக் மாவட்டத்தில் என்கவுண்டர் தொடங்கியது..!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சிர்ஹாமா பகுதியில் என்கவுண்டர் தொடங்கப்பட்டுள்ளது எனவும் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர் என ஜம்முகாஷ்மீர் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள அவந்திபோராவின் மகாமா பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Encounter has started at #Sirhama area of #Anantnag. Police and security forces are on the job. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) September 24, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024