சாலையோரத்தில் மயங்கிவிழுந்து இறந்தவரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிச்சென்ற ஊழியர்கள்!

Published by
Venu

உத்திரபிரதேச மாநிலத்தில் இறந்தவரின் உடல் அலட்சியமாக குப்பை வண்டியில் ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் 40 வயது  உடைய ஆண் ஒருவர் சாலையின் ஓரம் மயங்கி விழுந்தார்.ஆனால் அங்கு உள்ளவர்கள் மயங்கி விழுந்த நபரின் உடலை பரிசோதித்து பார்த்தார்கள்.ஆனால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அந்த பகுதிக்கு வந்த அதிகாரிகள் குப்பை வண்டியில் இறந்தவரின் உடலை எடுத்து சென்றனர்.அந்த சமயத்தில் அருகில் 3 போலீசார் இருந்தனர்.ஆனாலும் அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.மேலும் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் இறந்தவரின் உடலை எடுக்க மறுத்துவிட்டனர்.இந்த வேளையில் தான் அருகில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்தார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில் இறந்தவர் சாக்சோரா கிராமத்தை சேர்ந்த முகமது அன்வர் என்பது தெரியவந்தது.இறந்தவரின் உடலை எடுத்துச் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் எஸ்.ஐ தேவ் ரஞ்சன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.இதனிடையே சம்பவ இடத்தில் இருந்த 3 போலீசார், 4 நகராட்சி அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   

Published by
Venu

Recent Posts

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…தகுந்த பதிலடி அளிக்கப்படும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…தகுந்த பதிலடி அளிக்கப்படும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…

7 minutes ago

இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!

ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…

29 minutes ago

பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?

பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…

59 minutes ago

SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…

9 hours ago

இது அவுட் இல்ல.., மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இஷான் கிஷான் ‘சர்ச்சை’ அவுட்!

ஹைதராபாத் :  இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…

10 hours ago

SRH vs MI : ஒற்றை ஆளாய் மும்பையை எதிர்த்த SRH வீரர் கிளாசென்! வெற்றிக்கு 144 ரன்கள் டார்கெட்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

10 hours ago