பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாரணாசியில் கங்கை ஆற்றில் படகுப் பயணம் மேற்கொண்டார். 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாப்பூரில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து 100 மெகாவாட் திறன்கொண்ட சூரியமின்னுற்பத்தி பூங்காவை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வாரணாசி திரும்பிய தலைவர்கள் இருவரும் அங்குள்ள தீன்தயாள் உபாத்யாய் கைவினைப் பூங்காவை பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து கங்கைக்கரையில் புகழ் பெற்ற ASSIGHAT பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட படகில் பயணம் மேற்கொண்டனர். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் படகுப் பயணத்தில் உடனிருந்தார்.
மேலும் செய்திகளுக்க் தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…