அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ! பிரதமர் மோடி அவசர ஆலோசனை

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.இருந்தாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால் நாட்டின் முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.எனவே கொரோனா சமூக தொற்றாக மாறி விட்டதா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025