Categories: இந்தியா

எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 37% உயர்ந்து, 1.6 லட்சம் கோடி வரை அதிகரிக்க வாய்ப்பு- ICEA

Published by
Muthu Kumar

2022-23 நிதியாண்டில் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 37% அதிகரித்து 1.6 லட்சம் கோடி வரை அதிகரிக்கலாம் என்று ICEA தெரிவித்துள்ளது.

2022-23 ஆம் நிதியாண்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் ஏற்றுமதி 36.8% அதிகரித்து ரூ.1.6 லட்சம் கோடியைத் தாண்டும் என்று தொழில்துறை அமைப்பான இந்தியா செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ICEA) தெரிவித்துள்ளது. இந்தியா செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ICEA) கூற்றின் படி, 2021-22ல் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 1,16,937 கோடி ரூபாயாக இருந்தது.

நடப்பு நிதியாண்டில் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி 36.8 சதவீதம் அதிகரித்து ரூ.1.6 லட்சம் கோடியைத் தாண்டும் என்றும், மொத்த ஏற்றுமதியில்  கிட்டத்தட்ட பாதி, மொபைல் போன் ஏற்றுமதி தான் என்று தொழில்துறை அமைப்பான ஐசிஇஏ செவ்வாயன்று தெரிவித்துள்ளது. 2021-22 நிதியாண்டில் மொபைல் போன் ஏற்றுமதி ரூ. 45,000 கோடியாக இருந்தது, மற்றும் 2022-23 நிதியாண்டில் இது ரூ.75,000 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்துறை அமைப்பின் படி, இந்தியாவில் இருந்து ஏப்ரல் முதல் டிசம்பர் 2022 வரை எலக்ட்ரானிக் பொருட்களின் மொத்த ஏற்றுமதி ரூ.1,33,313 கோடியாக வளர்ந்துள்ளது, இது 2021 இல் ரூ.81,780 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியின் வளர்ச்சி மொபைல் போன் ஏற்றுமதியால் பெரும்பாலும் வழிநடத்தப்படுகிறது.

இது ஏப்ரல்-டிசம்பர் 2022 இல் ரூ. 60,000 கோடியாக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் மொபைல் போன் ஏற்றுமதி ரூ.27,288 கோடியாக இருந்தது. ஏப்ரல்-டிசம்பர் 2022 இல் இந்தியாவில் இருந்து மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யும் டாப் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகியவை அடங்கும் என்று ICEA தெரிவித்துள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

“நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த…” விடாமுயற்சி ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகும்! ரிலீஸ் எப்போது தெரியுமா?

“நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த…” விடாமுயற்சி ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகும்! ரிலீஸ் எப்போது தெரியுமா?

சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…

25 minutes ago

“இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மனிதாபிமான உதவிகளுக்கு வழிவகுக்கிறது..” இந்தியா வரவேற்பு!

டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது…

28 minutes ago

ஸ்பேடெக்ஸ் திட்டம் : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!

டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…

1 hour ago

பிறந்தநாளில் அலறி துடித்த விஜய் சேதுபதி! வீடியோ வெளியிட்டு வாழ்த்திய படக்குழு!

சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும்…

2 hours ago

மீண்டும் ரூ.59,000-ஐ கடந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…

2 hours ago

நிரந்தரமாக மூடப்பட்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம்! இனி உச்சம் பெறுமா அதானி பங்குகள்?

நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு  ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…

3 hours ago