மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் மின்சாரம் தாக்கி ஒரு குடும்பத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளனர். சத்தர்பூர் மாவட்டம் பிஜாபூர் பகுதியை சேர்ந்தவர் லக்ஷ்மன். இன்று காலை எட்டு மணியளவில் இவர் வீட்டின் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முடிவு செய்துள்ளார்.
அப்பொழுது வெளிச்சம் குறைவாக இருந்த காரணத்தால் மின்சார விளக்கை பயன்படுத்தியுள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இந்நிலையில் அவரை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் 5 பேர் முயன்றுள்ளனர். அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சீதாராம் அவஸ்யா எனும் காவல் அதிகாரி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…