உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகள், உத்தரகாண்டின் 70 தொகுதிகள்,பஞ்சாப்பில் 117 தொகுதிகள்,மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகளுக்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து,உபி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கின.முதலில் தபால் வாக்குகளும்,பின்னர் மின்னணு வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பஞ்சாப்பில் மொத்தம் 117 தொகுதிகள் உள்ள நிலையில்,அதில் 21 இடங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
அதே சமயம்,காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.மேலும்,பாஜக 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
இதனிடையே,உத்தரபிரதேச மாநிலத்தில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவின்படி மொத்தம் 403 தொகுதிகள் உள்ள நிலையில்,100 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை வகிக்கிறது.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட…
சென்னை : வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலையாக உருவெடுக்கும் என முன்னதாக தெரிவித்திருந்தனர். மேலும்,…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…