இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாஜக தனிப்பெரும்பான்மை உடன் மத்தியில் ஆட்சி அமைக்கிறது.இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் தற்போது முன்னிலை வகித்து வருகின்றனர்.
அதன்படி சண்டீகர் தொகுதி பாஜக வேர்பாளர் கிரான் கீர் முன்னிலை வகித்து வருகிறார். அதே போல் டெல்லி தொகுதியில் பாஜகவின் மீனாட்சி லேகி முன்னிலை வகித்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை பின்னுக்கு தள்ளி அமேதி தொகுதியில் ஸ்மிருதி ராணி முன்னிலை வகிக்கிறார். மேனகா காந்தி சுல்தான்பூர் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.மும்பை வடக்கு மத்திய தொகுதியில் பூனம் மகாஜன் முன்னிலை வகித்து வருகிறார். சர்ச்சை பேச்சுக்கு சொந்தக்கரார் சாத்வி பிரக்யா சிங் போபா தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் அனைவரும் முன்னிலை பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…