பாராளுமன்ற தேர்தல் தேதி இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் ஆரோரா அறிவிப்பார் என்று கூறப்பட்டது. அது போல தற்போது அந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11இல், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18இல் , மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23இல், நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29இல், ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6இல், ஆறாம் கட்ட தேர்தல் மே 12இல், ஏழாம் கட்ட தேர்தல் மே 26 இல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18இல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19 தொடங்கி மார்ச் 26இல் முடிவடைகிறது. மார்ச் 27இல் வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23இல் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…