ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.
இந்திய தேர்தல் ஆணையம், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசு சுரங்கம் ஒப்பந்தத்தை தனக்கு ஆதரவாக பயன்படுத்தியதாக புகார் வந்ததையடுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டிஸில், தகுதி நீக்க நடவடிக்கையை ஏன் மேற்கொள்ள கூடாது? என கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து ஹேமந்த் சோரன் விளக்கம் அளிக்க கோரியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : தவெக மாநாடுக்கு முன்பு விஜய்யை ஆதரித்து வந்த சீமான், மாநாட்டுக்கு பின் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.…
சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும்…
சென்னை : தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர,…