ஜார்கண்ட் முதல்வருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…! என்ன காரணம்…?

Default Image

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.

இந்திய தேர்தல் ஆணையம், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நோட்டீஸ்  அனுப்பியுள்ளது. அரசு சுரங்கம் ஒப்பந்தத்தை தனக்கு ஆதரவாக பயன்படுத்தியதாக புகார் வந்ததையடுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டிஸில், தகுதி நீக்க நடவடிக்கையை ஏன் மேற்கொள்ள கூடாது? என கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து ஹேமந்த் சோரன் விளக்கம் அளிக்க கோரியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்