தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதில், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை மற்றும் இடைத் தேர்தல் குறித்து தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களில் மார்ச் 27 அன்று காலை 7.00 மணி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி இரவு 7.30 மணி வரை கருத்துக்கணிப்பு நடத்தவோ அதன் முடிவுகளை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இன்று அசாம், மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …