Election Breaking: பிரதமர் மோடி 37,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.!

Default Image

மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது

இந்நிலையில் வாரணாசி  தொகுதியில் பாஜக  சார்பில் போட்டியிட்ட பிரதமர் மோடி  முதல் சுற்று முடிவில்  20,000 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார் இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி  சார்பில் போட்டியிட்ட  ஷாலினி யாதவ் 27114வாக்குகளை பெற்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்