இந்தியாவில் லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு, நேற்று ஒரே நாளில் 8,782 கடந்த பாதிப்பு.
உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் 190,609 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,408 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 91,852 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் 8,782 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 223 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் குணமாகியவர்கள் தவிர்த்து மருத்துவமனையில் 93,349 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…