கான்பூர் பகுதியில் பதுங்கியிருந்த 8 குண்டர் படையினர்களை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் உள்ள பிக்ரு எனும் கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் காட்டு பகுதியில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரபல ரவுடியான விகாஸ் துபாய் காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கான்பூரில் உள்ள பிக்ரு கிராமத்தில் ரவுடி பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட இடத்திற்கு, டிஎஸ்பி தேவேந்திரன் உட்பட சிலர் குழுவாக சென்று உள்ளனர்.
இவர்கள் வருவது முன்பே அறிந்த ரவுடி கும்பல் காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் டிஎஸ்பி உட்பட 8 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும் ரவுடிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிஜிபி அவாஸ்தி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
.
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…