புதுச்சேரி : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பண்டிகை தினங்கள் கோவில் திருவிழாக்கள் கும்பாபிஷேகங்கள் உள்ளிட்ட சிறப்பு தினங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது என்பது வழக்கம் தான். ஒருசில நேரங்களில் பள்ளி/கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதும் வழக்கம் தான்.
அதன்படி நாளை ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு (03-08-24) புதுச்சேரியில் விடுமுறை அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது கல்வி நிறுவனம். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை 03.08.2024 (சனிக்கிழமை) பணிகள் நடைபெறாது.
இந்த விடுமுறைக்கான மாற்று வேலை நாள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், 18.04.2024 அன்று தேர்தல் பணிகளைச் செய்த ஆசிரியர்களுக்கு ஒரு நாள் இழப்பீட்டுத் தொகையும் உண்டு, இதனை வரவிருக்கும் 2024-25 கல்வியாண்டில் எந்த வேலை நாட்களிலும் நீங்கள் பெறலாம்.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…