இங்கு பரோட்டா சாப்பிட்டால், வாழ்நாள் முழுக்க இலவச பரோட்டா கொடுத்து 1 லட்சம் பரிசு தரும் வினோத உணவகம்
வெறும் 3 பரோட்டா மட்டும் தின்றால் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பரோட்டா கொடுத்து, ரூ.1 லட்சம் சன்மானமும் கொடுகிறது டெல்ல்லியில் ரோடாக் பைபாஸ் சாலையில் உள்ள தபாஸ்யா பரோட்டா கடை.
ரெம்ப சாதாரணமாக சொல்லிவிடலாம் 3 பரோட்டாதானே என்று. ஆனால் அதன் எடை 2 கிலோ உள்ளது. இந்த இராட்சத பரோட்டவைதான் 50 நிமிடத்திற்குள் விழுங்க வேண்டும்! இந்த பரோட்டாவின் விலை ரூ.400 மட்டுமே. இதேபோல், பரோட்டாக்கள் 180 ரூபாயிலிருந்து இறுகிறது.
பலர் இந்த போட்டியில் இருவர் மட்டுமே வென்றுள்ளனர். ஒருவர் மகராஜ் சிங் மற்றும் மற்றொருவர் அஷ்வனி ஆகியோர் தான்.இதில் ஒருவர் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் 4 பரோட்டா சாப்பிட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார். போட்டியின் காரணமாக இங்கு எப்ப்போதும் கூட்டம் அலைமோதும்.
source : dinasuvadu.com