ஒடிசாவில் உள்ள பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
பெர்ஹாம்பூரிலிருந்து மேற்கு தென்மேற்கில் சுமார் 73 கிலோமீட்டர் தொலைவில் காலை 7:10 மணியளவில் லேசான நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் நகரின் சில பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். இப்பகுதியில் இருந்து இதுவரை எந்தவிதமான உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதற்கு முன் அஸ்ஸாமில் சோனித்பூரில் அதிகாலை 5:26 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…