#BREAKING: நாகாலாந்தில் நிலநடுக்கம்!

4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நாகாலாந்தில் ஏற்பட்டுள்ளது.
நாகாலாந்தின் டுயென்சாங் அருகே 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று காலை 10 மணியளவில் ஏற்பட்டது என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் மையப்பகுதியின் அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஆழத்தில் ஏற்பட்டதுல். மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இந்த நிலநடுக்கமானது யென்சாங், ஜுன்ஹெபோடோ, பெக், மோகோக்சாங், வோகா, மோன் மற்றும் கோஹிமா ஆகிய நகரங்களில் உணரப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025