மும்பையில் இன்று காலை சிறியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் ரிக்டர் அளவு 2.7 ஆக பதிவாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பைக்கு வடக்கு திசையிலிருந்து சுமார் 98 கி.மீ. தொலைவில் உள்ள பகுதிகளில் இன்று காலை 6.36 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனவும், அதன் ரிக்டர் அளவு, 2.7 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, நேற்று இரவு 11.41 மணியளவில் மும்பை, நாசிக் அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 4.0 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…