சற்று நேரத்திற்கு முன் மணிப்பூரில் நிலநடுக்கம்.!

இன்று இரவு 7:27 மணியளவில் மணிப்பூர் மொய்ராங்கிற்கு தெற்கே 43 கி.மீ தூரத்தில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவிதமான பொருட்சேதம் , உயிர் சேதம் ஏற்பட்டதாக தெரியவில்லை, இது குறித்து தகவலும் வெளியாகவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025