மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!-ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு..!

Published by
Sharmi

இன்று மணிப்பூரில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. 

மணிப்பூரில் இன்று அதிகாலை 5.56 மணியளவில் உக்ருல் நகரின் தென்கிழக்கே 57 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக நிலஅதிர்வு தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் வெளியாகவில்லை.

Published by
Sharmi

Recent Posts

AUS vs IND : பகல்-இரவாக நடக்கப்போகும் 2-வது டெஸ்ட் போட்டி! பிங்க்-பந்தில் இந்திய அணியின் ரெக்கார்டுகள் என்ன?

AUS vs IND : பகல்-இரவாக நடக்கப்போகும் 2-வது டெஸ்ட் போட்டி! பிங்க்-பந்தில் இந்திய அணியின் ரெக்கார்டுகள் என்ன?

அடிலெய்டு : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இதில்,…

15 minutes ago

ஒருவார சிகிச்சை., நேற்று மூச்சுத்திணறல்! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தற்போதைய நிலை என்ன?

சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார்…

21 minutes ago

“நவ. 29, 30 தேதிகளில் கனமழை பெய்யும்”- தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்!

சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 480 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த…

1 hour ago

டெல்டா கனமழை பாதிப்பு : 13 ஆயிரம் ஹெக்டேர் பயிர் சேதம்! ஆய்வுக்கு பின் அமைச்சர் பேட்டி!

தஞ்சை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை முதல் சென்னை வரையிலான வடதமிழகம் மற்றும் புதுச்சேரி,…

1 hour ago

அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஏந்தியபடி எம்பியாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி!

டெல்லி : அண்மையில் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைதேர்தலானது நடைபெற்றது. அதில், காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட பிரியங்கா காந்தி வரலாற்று…

2 hours ago

தங்கம் விலை இன்று சற்று சரிவு.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை :  ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருந்தது.…

2 hours ago