குஜராத்தில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோளில் 4.1 ஆக பதிவு!

குஜராத்தின் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் 4.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குஜராத் மாநிலத்திலுள்ள கட்ச் மாவட்டத்தில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இன்று மதியம் 12.08 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், சொத்து மற்றும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்ச் பகுதியில் உள்ள தோலாவீராவில் இதன் மையப்பகுதி அமைந்துள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் 6.1 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாகவும் நிலா அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு கட்ச் மாவட்டத்தில் அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025