#BREAKING: சற்று முன் குஜராத்தில் நிலநடுக்கம்.!
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியின் இரவு 8:13 மணியளவில் வடமேற்கே 122 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ராஜ்கோட் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
கட்ச், சவுராஷ்டிரா, அகமதாபாத் ஆகிய பகுதிகளிலும் நடுக்கம் ஏற்பட்டது.