ஆட்டம் கண்ட அந்தமான்..!நிலநடுக்கத்தால் மக்கள் பீதி
இன்று அதிகாலை அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 3.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு செய்யப்பட்டதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்