டெல்லியில் மதுபான கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக, அம்மாநில அரசு இ-டோக்கன்களை அறிமுகம் செய்துள்ளது.
டெல்லியில் உள்ள மதுபான கடைகளில் சமூக இடைவெளியை மீறியதை அடுத்து, அம்மாநில அரசு இ-டோக்கன்களை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் இ- டோக்கன்களைப் பெற www.qtoken.in என்ற வலைத்தளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டுமென அறிவித்தது.
மேலும், மதுபானம் வாங்க ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். அந்த நேரத்தில் வந்த மதுபானம் வாங்குமாறு டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…