கொரோனா பரவலை தடுக்க டெல்லியிலும் இ- பாஸ் முறை தொடக்கம்!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க டெல்லியிலும் இ பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்களுக்காக தற்பொழுது அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், பேருந்திலோ அல்லது மகிழுந்திலோ ஒரு மாவட்டம் விட்டு மறு மாவட்டம் செல்ல இ பாஸ் பெற்றே செல்ல வேண்டும் என தமிழகத்தில் கடந்த மாதங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அது போல டெல்லியிலும் தற்பொழுது இந்த இ பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கடிதம் மூலமாகவோ விண்ணப்பம் மூலமாகவோ சிரமப்படாமல், 9910096264 இந்த எண் மூலம் இ பாஸ் அனுமதி பெறலாம்  கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

விலகிய மணிமேகலை…”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் புது ஆங்கர் யார் தெரியுமா?

விலகிய மணிமேகலை…”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் புது ஆங்கர் யார் தெரியுமா?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மணிமேகலை விலகிய நிலையில், அவருக்கு அடுத்ததாக…

1 min ago

பாலியல் புகார்: நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் கைதாகி ஜாமீனில் விடுதலை!

திருவனந்தபுரம் : மலையாள நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விச ரணை நடத்திய ஹேமா…

2 mins ago

‘மெய்யழகன்’ கார்த்தியின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட பவன் கல்யாண்.!

ஆந்திரா : திருப்பதி லட்டுவில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து லட்டு தொடர்பாக பல்வேறு மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவு…

58 mins ago

ஆரம்பமே இப்படியா? “பிக் பாஸ்” செட்டில் விபத்து- ஒருவர் காயம்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது.…

59 mins ago

த.வெ.க முதல் மாநாட்டிற்கு அனுமதி கிடைக்குமா.? வந்தது புதிய சிக்கல்.!

சென்னை : நடிகர் விஜய் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியின் முதல் மாநாடு, வரும்…

1 hour ago

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்! ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு!

சென்னை : இந்த ஆண்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கியிருக்கிறார்.…

1 hour ago