கர்நாடக மாநிலத்தின்முன்னாள் முதல்வர் சித்தராமையா, பெண் ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் சித்தராமையா . இவர் தற்போது மதற்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சின் கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்.
இந்நிலையில் இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களிடையே குறை கேட்கும் கூட்டம் நடைபெற்றது.அவ்வாறு வருணா தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த சித்தராமையா_விடம் ஒரு பெண் கேள்விகளை கேட்டதாக தெரிகின்றது.
இதையடுத்து சித்தராமையா அந்த பெண்ணை அமைதியாக அமர சொன்னார்.அப்போது அந்த பெண் மீண்டும் எழுந்து கேள்வி கேட்டார் அப்போது ஆத்திரமடைந்த சித்தராமையா அந்த பெண்ணிடம் இருந்த மைக்_கை கையால் பிடுங்கினார்.அப்போது அந்த பெண்ணின் துப்பட்டவும் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் விறகை வருகின்றது.
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…