Categories: இந்தியா

கோடை மழை.! பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய சாலை வெள்ளத்தில் சிக்கியது.!

Published by
மணிகண்டன்

பெங்களூருவை அடுத்த ராமநகரா மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக மைசூரு – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடியால், பெங்களூரு – மைசூர் தேசிய நெடுஞ்சாலையை திறந்து வைத்தார்.  118 கிமீ தூரமுள்ள இந்த சாலையானது பெங்களூரு – மைசூரு இடையேயான பயண தூரத்தை பாதியாக குறைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக 8,489 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.

தேங்கிய மழைநீர் :

இந்நிலையில் சில நாட்களாக கர்நாடகாவில் கோடை மழை பெய்து வருகிறது.  இந்த மழையின் காரணமாக, பெங்களூருவை அடுத்த ராமநகரா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

வெள்ளத்தில் தேசிய நெடுஞ்சாலை :

கடந்த வெள்ளி இரவு பெய்த கனமழையால் பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் புதிய தேசிய நெடுஞ்சாலையில் அந்த ராம்நகரா பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன நெரிசல் மிக அதிகமாக இருந்துள்ளது. இதனால் மெதுவாக வாகனங்கள் நகர்ந்து வருகின்றன.

Published by
மணிகண்டன்

Recent Posts

சயிப் அலிகானுக்கு கத்திக்குத்து! ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய திருடன்..வெளிவந்த பரபரப்பு தகவல்!

சயிப் அலிகானுக்கு கத்திக்குத்து! ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய திருடன்..வெளிவந்த பரபரப்பு தகவல்!

மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…

1 hour ago

களைகட்டிய பொங்கல் : அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 80,000க்கும் மேற்பட்டோர் வருகை!

சென்னை :  பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…

2 hours ago

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

4 hours ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

4 hours ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

4 hours ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

5 hours ago