மத்திய பிரதேசத்தில் உள்ள மாண்ட்சர் பகுதியில் கனமழை பெய்ததால் சிவ்னா ஆற்றின் நீர் ஊருக்குள் புகுந்ததால் அங்குள்ள பிரபல கோயிலான பசுபதிநாதர் கோவிலுக்குள் ஆற்று நீர் புகுந்தது.
இதனால் கோவிலின் உள்ளே இருக்கும் சிவலிங்கத்தின் பாதி அளவு ஆற்று நீர் சூழ்ந்துள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் முன் இருந்த அனைத்து பொருட்களும் நீரில் மூழ்கி உள்ளன. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் சிவ்னா ஆற்றின் ஓரமாக உள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…