பரப்பன அக்ரகார சிறையில் சசிகலாவை சந்தித்த டிடிவி.தினகரன் …!
இன்று பரப்பன அக்ரகார சிறையில் தினகரன் சசிகலாவை சந்தித்துப் பேசினார்
பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தனது ஆதரவாளர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, ரத்தினசபாபதி, வெற்றிவேல், ரங்கசாமி, முத்தையாவுடன் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறைக்கு சசிகலாவை சென்றார்.அங்கு தினகரன் சசிகலாவை சந்தித்துப் பேசினார்.