ஹரியானா மாநிலத்தில் டி.எஸ்.பி சுரேந்தர் சிங் பிஸ்னாய் லாரி ஏற்றி கொலை செய்த வழக்கில் குற்றத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டு உயிருடன் பிடித்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் நுஹ் மாவட்டத்தில் ஆரவல்லி மலை பகுதியில் சட்ட விரோதமாக கற்களை கடத்தும் பணிகள் நடைபெறுவதை அறிந்த டி.எஸ்.பி சுரேந்தர் சிங் பிஸ்னாய் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினார்.
அப்போது கடத்தலில் ஈடுபட்ட லாரி, நிற்காமல் சென்றதை அடுத்து அதனை தடுக்க முயன்ற போது, டி.எஸ்.பி சுரேந்தர் சிங் பிஸ்னாய்யை ஓட்டுநர் லாரி ஏற்றி கொலை செய்துவிட்டார். மற்ற காவலர்கள் அருகில் குதித்து தப்பித்து விட்டனர்.
இதில் சம்பந்தப்பட்ட நபரை இன்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் பிடித்துள்ளனர். அப்போது அவன் தப்பிக்க முயன்ற காரணத்தால் காலில் சுட்டு உயிருடன் பிடித்துள்ளார். மேலும் இந்த குற்ற செயலுக்கு காரணமான மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…