ஆந்திர மாநிலம் பகீர்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணமோகன் என்பவர் கடப்பாவை சேர்ந்த பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலிக்க மறுத்து வந்த அந்த பெண்ணை கடத்த திட்டம் போட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாததை தெரிந்துகொண்டு இஸ்லாமிய பெண் போல் புர்கா அணிந்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த பெண் சமையல் கேஸ் வெடித்து தீயில் கருகி இறந்து எலும்பு கூடு மட்டுமே மிஞ்சியது போல் செட்டப் செய்து, வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை புர்கா அணிவித்து கடத்தி சென்றுள்ளார். இதுதொடர்பாக தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் கிருஷ்ணமோகனை வேலூரில் வைத்து கைது செய்து அந்த பெண்ணையும் மீட்டுள்ளனர்.
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…
மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…