மத்திய பிரதேச மாநிலம், சாகர் எனும் மாவட்டத்தில் ராஹலி எனும் கிராமத்தைச் சேர்ந்த சியாம் லால் யாதவ். இவர் தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அதனை சின்ன காயம் என்று நினைத்து கவனிக்காமல் விட்டுவிட்டார். அது நாளடைவில் கட்டியாக வளர்ந்துள்ளது. அதனை முடிவெட்டுபவர் வெட்டியுள்ளார். பின்னர் மீண்டும் பெரிதாக வளர அதனை மீண்டும் வெட்டியுள்ளார்.
இதனால், அந்த கட்டி நான்கு இன்ச் அளவிற்கு தலையில் கொம்பு வைத்தது போல வளர்ந்து விட்டது. இதனை கண்ட கிராமவாசிகள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இந்த கட்டியை அகற்ற அவர் மருத்துவமனை மருத்துவமனையாக தேடி அலைந்துள்ளார். அவர் சென்ற மருத்துவமனைகளில் இதனை அகற்ற மறுத்துள்ளனர். பிறகு தனது நண்பரின் ஆலோசனைக்கு இணங்க, போபாலில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அங்கு அவரை பரிசோதித்த பின்னர், டாக்டர் விஷால் விஷால் தலைமையிலான மருத்துவ குழு வெற்றிகரமாக இந்த கட்டியை அகற்றி உள்ளனர். தற்போது தான் அந்த விவசாயிக்கு தலைக்கு மேல் இருந்த பாரம் இறங்கியுள்ளதாக நிம்மதி அடைந்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…