ஜார்கண்டில் ஜீன்ஸ் அணியக்கூடாது என்று சொன்ன கணவரை கத்தியால் குத்தி கொன்ற மனைவி.
ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் உள்ள, ஜோர்பிதா கிராமத்தில், புஷ்பா ஹெம்ப்ரோம் என்ற பெண், ஜீன்ஸ் அணிந்து கோபால்பூர் கிராமத்தில் ஒரு கண்காட்சியைப் பார்க்கச் சென்றுள்ளார். அவர் வீடு திரும்பிய பின், கணவன் – மனைவி இருவருக்கும் இடையே ஜீன்ஸ் அணிந்து சென்றது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த பெண், கணவனை கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து ,காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…