உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் 3000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இது குறித்து மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு அமைச்சகங்களும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுவதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவுடன் வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்த தற்காப்பு தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…
சென்னை : கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அவருடைய படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இசை எப்படி வரும் என்பது…
டெல்லி : 'ஒருகாலத்தில் எப்படி இருந்த பங்காளி' என நாம் கேள்விப்பட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தற்போது தங்கள் விளையாட்டின்…
உத்திரபிரதேசம் : மாநிலம் காஜியாபாத்தின் லோனியில் உள்ள ட்ரோனிகா நகரில் சோனு என்பவருடைய மகன் தீபான்ஷூவுக்கு சனிக்கிழமை திருமணம் நடைபெறவுள்ளது.…
சென்னை : விக்ரம் நடித்துள்ள வீரதீரசூரன் திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல்போட்டியிலேயே பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் கொல்கத்தாவில் உள்ள…