மேடையில் அமர்ந்திருந்தா அமித்ஷாவை பயிற்சி பெற்ற நாய் பூக்கூடை கொடுத்து வரவேற்றது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜஸ்தானில் நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படை விழாவில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த அமித்ஷாவை பயிற்சி பெற்ற நாய் பூக்கூடை கொடுத்து வரவேற்றது.
அந்த நாய், விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பலத்தில் நடந்து சென்று, பூக்கூடையை வாயில் கவ்வியவாறு சென்று மேடையில் அமர்ந்திருந்த அமிதாஷ்விடம் கொடுத்து, அவருக்கு முன்பாக விரிக்கப்பட்டிருந்த வெள்ளை ரெட்டில் தலைப்பணிந்து வணக்கமிட்டது. நாயின் இந்த செயலை அமித்ஷா சிரித்தவண்ணம் கண்டு ரசித்தார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…