நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக பரவி வரும் செய்திக்கு தேசிய தேர்வு முகமை மறுப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.இதன்விளைவாக நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் நீட் தேர்வுகள் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது என்று செய்திகள் வெளியாகியது.இந்நிலையில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக பரவி வரும் செய்திக்கு தேசிய தேர்வு முகமை மறுப்பு தெரிவித்துள்ளது .அடுத்த மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வு தள்ளிவைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. தவறான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது தேசிய தேர்வு முகமை.
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…