ஆந்திராவில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு சிசேரியன் முறையில் மகப்பேறு பார்த்து காப்பாற்றிய மருத்துவர்கள்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி ஒருவர் மகப்பேறுக்காக வி.எஸ்.ஜி.எச் எனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்பு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்குமிங்குமாக ஆம்புலன்சில் அலைந்தும் பயனில்லை என்றதால் அந்த மருத்துவமனையிலுள்ள மருத்துவர்களே அவருக்கு சிசரியன் செய்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர். தற்பொழுது வரை தாயும் சேயும் நலமாக உள்ளனராம்.
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…
சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…
பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…
சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…